பூஜை நேரங்கள்


அனைத்து நாட்களும் மாலை 6.00 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8மணிக்கு தினமும் சிறப்பு பூஜையானது நடைபெறுகின்றது.


செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை சுவாமியை தரிசிக்கலாம்.


ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இரவு 8மணிக்கு மாதாந்திர சிறப்பு பூஜையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.