ஸ்ரீ அனந்த விநாயகர்
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில்
வருஷாபிஷேக விழா
2025 பிப்ரவரி 11
ஸ்ரீ அனந்த விநாயகர்
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில்
வருஷாபிஷேக விழா
2025 பிப்ரவரி 11
அன்புடையீர் !
ஸ்ரீ அனந்த விநாயகர், ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில்கள் வருஷாபிஷேக விழா தை மாதம் 29 ம் தேதி (11 -02 -2025) செவ்வாய்கிழமை காலை 7 .30 மணிமுதல் 11 .30 மணி வரை நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு ஸ்ரீ அனந்த விநாயகர் திருக்கோவில் கணபதி ஹோமம் நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, சுவாமி மூலமந்திர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் , அஸ்திர ஹோமம், மஹா பூர்ணாஹீதி , தீபாராதனை நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது .
காலை 11.00 மணிக்கு ஸ்ரீ சுடலை ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 11.30 மணிக்கு ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ சுடலை ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.