அன்னதானம்




ஒவ்வொரு தமிழ் மாதமும் மாதாந்திர கடைசி வெள்ளிக் கிழமை அன்று சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்தவுடன் அன்னதானம் நடைபெற்று வருகின்றது


ஆவணி மாதம் கோவில் கொடையின் கடைசி நாளான வெள்ளிக் கிழமை அன்று காலையில் இருந்து இரவு வரையில் தொடர் அன்னதானம் மூன்று வேளையும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.



அன்னதானத்திற்கு நிதி உதவி/பொருள் உதவி வழங்க தொடர்புக்கு....